இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இடும்பன்கவசம். மண்டலம் புறு வருவாய் கடம்பா தண்டா யுதமுந் தனிநிற்று நெற்றியும் வண்டார் கடம்பா வரவே சமயம் கண்டமு மார்புங் காயிடை யழகும் அண்டர்கள் போற்று மாயுத வழகும் எண்டிசை யதிரவே யேறிய மிதியடி தண்டையுங் கொலுசுஞ் சரமுட னழகும் அண்டர்கள் பரவும் அடிமல சழகும் தண்டா புகத்தொடு தாண்டி வருவாய்