உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இடும்பன் கவசம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடும்பன்கவசம். வள்ளி யம்மைதன் மைந்தனே ராரா துள்ளிய நடையுந் துண்டுத் தடியொடு முள்ளு மிதியடி முனைமேல் நின்று சமயந் துரையே சடுதியில் வருவாய் சமய மிதுவே தமியனை ரக்ஷியும் உபய தாண்மல ருண்மையாய் நம்பினேன் அபய மரசே அடியனைக் காக்க ஓங்காரத் துடன் ஒலிக்கும் நீங்காரா ஆங்காரத்துட னார்ப்பரித் தெழுந்து ST

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இடும்பன்_கவசம்.pdf/8&oldid=1725642" இலிருந்து மீள்விக்கப்பட்டது