உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இடும்பன் கவசம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

व இடும்பன் கவசம். ஜல்லடக் கட்டியே சாமிநீ வருவாய் பில்லி சூனியம் பெலத்த ஏவல்கள் ள்ளிய சடாமுனி சோதிபா வாடையும் பள்ளக் கறுப்பன் சாமுண்டி சாத்தன் பள்ள வீரன் பத்திர காளியும் மசானக் கரையில் வாழ்ந்திடும் பிசாசம் பிசாசினுக் கெல்லாம் பெருந்தலை முனியும் கறுத்த இருளன் காட்டேறி யக்ஷிE உருத்துப் பார்க்கும் உக்கிர முனிகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இடும்பன்_கவசம்.pdf/9&oldid=1725643" இலிருந்து மீள்விக்கப்பட்டது