பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாத்தியப் பாடுகள் இரண்டையும் ஒன்றுபடுத்துவது, மேதத்து வத்துக்கு--உங்களது மேதத்துவத்துக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். ஓரே வேட்டில் இரண்டு பறவை களைச் சேர்ந்தாற்போல் சுட்டுத் தள்ளுவது மாதிரி இது மிகமிக அரிதாகத்தான் நிகழ்கிறது. நீங்கள் இரண்டு பறவைகளையும் ஒரே கல்லில் தட்டிவிட் டீர்கள். - (் கலகலத்துச் சரியும் தனது ஸ்தானங்களைத் தன்னம்பிக்கை யற்றுத் தற்காத்து நிற்கும் பழைய ஆட்சியையும், 'ரத்தம் தோய்ந்த ஒவ்வோர் அங்குல நிலத்துக்காகவும் மூர்க்கமாகப் போராடி வரும் புதிய ஆட்சியையும் பற்றி4.! உங்கள் கதை, 1.4 கத்தான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகை ஆள்வது. எது என்ற கேள்வி இடையறாது எழுப்பப்படுகிறது. அதற்கு இவ்வாறு பதிலும் அளிக்கப்படுகிறது : இத (1.ம்தான். தன து. அன்பையும் கொடூரத்தையும், துயரத்தையும், நம்பிக்கைகளையும், அவமானத்தையும், பெருமிதத்தையும் கொண்ட <cனிதனின் இதயம்தான். நமது உலகின் வாழ்வுக்கு நேரும் எல்லா வெற்றி களும் தோல்விகளும் எங்கிருந்து வருகின்றனவோ அந்த உண்மை பான போர்க்களமான மனிதனின் இதயம்தான். இவ்வாறு உங்கள் கலையானது எல்லா எல்லைகளையும் தாண்டிவிடுகிறது; நாங்களும் அதனை ஆழ்ந்த நன்றிப் பெருக்கோடு எங்கள் இதயங்களில் ஏற்றுக் கொள்கிறோம்...' ' - ... இந்த நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் மத்தியில் எழுத்தாளர் ஷோலகோவ் பல இளம் மக்+ளை~- ஸ்டாக்ஹோம் நகர மாணவர் களையும், பழைய பல்கலைக் கழக நகரமான உப்சாலா நகர மாணவர் களையும் சந்திப்பதற்கும் அ ணகாசம் தேடிக் கொண் . 2.டார். ஸ்லாவே!!!'னிக் கல்லூரியிலும், உப்சாலா பல்கலைக் கழகத் திலும் எண்ணூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஷோலகோவைச். சந்திக்கத் திரண்டு வந்தனர், தனிச் சிறப்புமிக்க அந்த சோவியத்'. எழுத்தாளரின் படைப்புக்களில் மாணவர்களும், சரி, ஆசிரியர் களும் சரி, பேரார்வம் காட்டினர்; அவரிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டனர்; சம்பிரதாய ரீதியில் இல்லாத கலகலப் பான பதில்களையும் பெற்றனர். இதன் மூலம் நேய பாவமும், நம்பிக்கையும் பரஸ்பர மதிப்பும் மிக்க ஒரு சூழ்நிலை உடனே ஏற்பட்டு விட்டது; ஷோலகோ வுக்கே உரிய' மென்மையான நகைச்சு வையினால், உரையாடலுக்கு மிகவும் உளமார்ந்த . தன் மையை வழங்கி, அவர் யாரோடு' 'உரையாடுகிறாரோ அவர் 2% காது பரிவுணர்ச்சிகளைகெல்லாம் எப்போதுமே பெறத் "

தவ றா:து நகைச்சுவையினால், இந்தச் சூழ்நிலை மேலும் அதிகரித்தது,

7