பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பிரதாய பாணியில் அமையாத சூழ்நிலையில் டவு எண் ஹாலில் நடந்த விருந்தின்போது ஸ்வீடிஷ் அகாடமியின் இலக்

  • கியத் துறைக்கான நிரந்தரச் செயலாளர் டாக்டர் கே. ஆர் -

கீரோ நகைச்சுவையும், சொல்வன்மையும் மிக்க சொற்பொழி வொன்றை ஆற்றினார். இதில் விசித்திரம் என்னவென்றால், ஷோல ேகாவை நோக்கி அவர் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி, பத்திரிகைச் செய்தியொன்றில் இடம் பெற்றிருந்த ஒரு பிழையான மொழிபெயர்ப்பினால் அவரது உள்ளத்தில் தோன்றிய ஓர் இலக்கிய கர்த்தாவைப் பற்றிய கற்பனையைச் சார்ந்ததாக இருந்தது. என்றாலும், டாக்டர் கரோ தமது அற்புத மான பேச்சு வன்மையைப் புலப்படுத்தும் விதத்தில், அந்தப் பிழையையும் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டு விட்டார். ' - . 4 * மிஸ்டர் ஷோலகோவ்” என்று தொடங்கிய ..ராக்டர் கீரோ இவ்வாறு கூறினார்: “உங்களுக்கு நோபல் பரி2% வழங்கப் பட்ட தருணத்தில் நீங்கள் யூால்ஸ் மலைப் பகுதியில் வேட்டை யாடிக் கொண்டிருந்தீர்கள், மாஸ்கோ பத்திரி,s) to யான்றின் தகவலின்படி, அதே நாளில் நீங்கள் தூரத்திலிருந்து வெடித்த ஒரே (!) வேட்டின் மூலம் இரண்டு காட்டு வாத்துக்களை சுட்டுத் தள்ளி விட்டீர்கள்...... ஆயினும் கட்டந்த ஆண்டில் நோபல் பரிசு பெற்ற வெற்றியாளர்கள் மத்தியில் நீங்-3, ள் ஓர் அதிர் வேட்டு என்ற முறையில், நாங்கள் இன்று உங்களுக்குத் தலை வணங்குகிறோம் என்றால், குறி பார்த்துச் சுடும் திறமையின் இத்தகைய சாதனைகள் பற்றிய பேச்சுக்கும், உங்கள் !.டைப்புக் கும் சம்பந்தம் 2.ண்டு என்பதே காரணமாகும், - 1 உங்களது படைப்பைப் போன்ற ஒரு காவியப் படைப் பானது, மாபெரும் வீச்சோடும் விரிவோடும், சம்பவங்கள் மற்றும் சொல்லாட்சிகளின் புயல் வேகமிக்க, எனினும் கம்பீரமான வெள்ளப் பிரவாகத்தோடும், கருப்பொருளைத் தீர் மானிப்பதில் தன்னம்பிக்கை மிக்க திறமையோடும் எழுதப் பட்டிருக்கக் கூடும். மேலும், இவையனைத்தின் பயனாகவும் அது என்றுமே மறக்கொ ணாத ஓர். அருமையான படைப்பு!!*சுவும் ஏற்கனவே விளங்கியிருக்கக் கூடும். நாடகத்தன்மை மிக்க சம்ப வத்தின் ஜீவன் மிக்க உணர்வையும், கலாபூர்வமான முக்கியத் துவம் வாய்ந்த ஒவ்வொரு விவரத்தையும் பற்றிய கூர்ந்த காட்சியறின; வயும், மனிதனின் வருங்காலம் பற்றிய. 2.Sணர்ச்சி வேகம் மிக்க பரிவையும் அதில் உருவேற்றுவதும் சாத்தியமாகி "யிருக்கும்-இவை யாவும் சேர்ந்து அதனை என்றென்றும் நேசிக்க

'டட வேண்டிய படைப்பாகவும், மாற்றியிருக்கும். இந்த

6