பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வளவுதான்.. "குடித்திருந்தாலும். “திரும்பி. 'நில் /* "என்று எனக்கு நானே உத்தரவிட்டுக் கொள்வதற்கு நான் என்றுமே மறப்பதில்லை. அப்படித்தான் - அதாவது முதுகைக் காட்டிக் கொண்டுதான்- நான் வீட்டுக்குள் நுழைவேன்." இந்த மாதிரிய போல் துர் சற்றுப் பாதுகாப்பானது; இதனால் 'எனக்குக் : குறைந்தி சேதம் ஏற்படும். மறுநாள் காலையில் நான் கண் விழித்து எழுந்திருக்கும்போது, * யாரோ என் முதுகில் .. பட்டாணிப் பருப்புச் செடிகளைச் 'சூட்டித்துத் துவைத்து மாதிரி, என் முதுகெல்லாம் ஒரே வலியெடுக்கும். பின்னர் படுக்கைக்கு அருகில் ஒரு கோப்பையில் உப்புப் போட்டுக் கொதிக்க வைத்த முட்டைக்கோஸ் தண்ணீர் இருக்கும்; என் மனைவியும் போயிருப்பாள். எனது குடி மயக்கம் தெளிவதற்கு முன்பே, நான் எனது கோபத்தை அவள் மீது தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணு வதுண்டு. என்றாலும் இரவு வரையிலும் அவள் என் கண்ணில் படுவதே அரிதாகத்தான் இருக்கும். பிசாசு கூட, தன் கையில் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு தேடிப் பார்த்தாலும்கூட, அவளை அது கண்டு பிடித்து விடாது. இதனால் இயல்பாகவே என் கோபம் பகற்பொழுது முடிவதற்கு முன்பே ஆறிப்போய் விடும். பிறகு அவள் திரும்பி வரும்போது, என்னை இனிமையாகப் பார்த்தவாறே இவ்வாறு" கேட்பாள்: 'எப்படி இருக்கிறீர்கள், இக்னாத் புரோக்கேர் ஃபியேவிச்?' அதற்கு நான் இவ்வாறு பதில் கூறுவேன்: 'நன்றாகத்தான் இருக்கிறேன். உன்னை இன்று காலையிலேயே பிடிக்காமல் போய் விட்டேனே' என்றுதான் வருத்தமாக இருக்கிறது; பிடித்திருந் தால், உன்னை நெருப்புக்கு விறகாகத் துண்டு துண்டாக வெட்டித் தள்ளியிருப்பேன், அவள் அந்த வாணவிச் சட்டிக்கு ஓக் மரக் கட்டையில் ஒரு கைப்பிடி செய்து தருமாறு என்னிடம் எப்போதும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால், நான் மட்டும் சாமானியப் பட்டவ னா என்ன? எனவே நான் வேண்டுமென்றே மிகவும் உளுத்துப்போன சிறு மரத்தைத் தேர்ந்தெடுத்து, ஓடிந்து. போகாத அளவுக்கு அந்த வாணலிச் சட்டியைத் தாங்கிக் . கொண்டிருக்கும் கனத்துக்கு, "மரக் கட்டையைச் செதுக்கிக் குறைத்துக் கொடுத்து விட்டேன்.... , நல்லது . எங்கள் விவகாரம் இப்படித்தான் நடக்கிறது..

  • 'இதையெல்லாம் நான் உங்களிடம் " ஏன் சொல்கிறேன்

என்று நினைக்கிறீர்கள்? ஏனென்றால், , பாருங்கள், தான் கல்யாணம் செய்து கொண்டபோது , என் மனைவியின் பற்களைக்

கண்டுதான் பயந்தேன்; ஆனால் நான் படுகின்ற துன்பங்களோ

153