பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் கர்க்க முடி..!!?த ரோட்டுப் பாதைகளில் நாம் எப்படி அந்த வண்டி மாடுகளின் கால்களை முறித்து முடமாக்கினோம், பின்னர் எவ்வாறு அதே எருதுகளையே உழவுக்கும் விதைப்புக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு நம்மிடம் எதிர்பார்க்கப்பட்டது என்பதையெல்லாம் ஒருவேளை நினைவு வைத்திருக்கக் கூடும். இதெல்லாம் இப்போ து மிகவும் கடந்த கால விஷயமாகப் போய் விட்டது. பேண்ணைத் தொழிலில் ஏராளமான சிரமங்களும், ஏராள லrr63” தீர்க்க ப்பட்..சாத பிரச்சினைகளும், ஏராள A.R/Tன தவறு களும் இருந்து வந்த என. இவையெல்லாம் இப்போது தீர்ந்து போய் விட்...தா ேவ தோன்றுகிறது. இங்கிருந்து முன்னேறுவது இனி நமது பொறுப்புத்தான். சென்ற ஆண்டில் நான் ஜெர்மன் ஜன நாடகக் குடியரசு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசுக்குச் சென்றிருந்தேன்; அங்கு எனக்கு இரண்டு பண்ணைகளைச் சுட்டிக் காட்டினார்கள். இந்த இரண்டு, பண்ணைகளும் அந்தக் குடியரசில் மிக உயர்ந்த நிலையை எட்டி கள்ளன, ஜெர்மன் சோஷலிஸ்டு 3-க்தியக் கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினரான தோழர் உல்ஃபின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வரும் ஒரு பண்ணை மிகப் பெரிய, எந்திரமயtor க்கப் பட்ட பண்ணையாகும். அந்தப் பண்ணையிலிருந்து ஒருவர் 63வ்வளவே!?' கற்றுக் கொள்ள முடியும், மற்றொரு. 4.பாண்ணை அத்தனை வளமிக்க பண்ணை யல்ல; அது அமைந்துள்ள நிலப்பகுதி மிகவும் செழிப்பானது அல்ல. அங்குள்ள உபண் இங்கு , வெஷென்ஸ்காயாவுக்கு வெளியே உள்ளதைப் போலவே, மணற் பாங்காக உள்ளது. எனவே அவர்கள் அங்கு கால்நடை வளர்ப் பிலேயே பிரதானமாக ஈடுபட்டுள்ளனர், இந்த ஆண்டு நமது ஜெர்மன் நண்டர்கள் வெஷென்ஸ்கி வட்டாரத்தில் த ம் ம் ட ன் தங்கியிருப்பதற்காக - வரப் போகிறார்கள். தோழர் உ.ல்ஃப், மற்றும் இரண்டாவது Lண்ணையின் தலைவர் லோதெர் கோச் ஆகிய இருவரும் வருகிறார்கள், அவர்கள் தமது தலைசிறந்த உழைப்பாளிகளையும் தம்மோடு கூட்டி வருவர் என்று நான் எதிர்பார்க்கிறேன். நாம் விருந்தோம்பும் பண்பு மிக்க மக்கள்'; எனவே நாம் அவர்களுக்கு உL.மார்ந்த வரவேற்லை..! அளிப்போம்). உங்கள் கட்சி ஸ்தானம் ஒரு நல்ல காலாட்படைக் கம்பெனி பாகவே விளங்கும் என்று நீங்கள் என்னிடம் கூறுகிறீர்கள், உங்கள் மத்தியில் நாறு முழுமையான உறுப்பினர்களும், முப்பது

பரீட்சார்த்த உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இதுவே ஒரு

205