பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசா வை. எனக்குத் தர மறுத்து விட்டார்கள். இந்த விசாவுக் காகக் காத்துக் கொண்டிருந்த வேளை யில், நான் ஜெர்மனிக்குச் சுற்றுப் பயணம் செய்தேன். ஜெர்மன் ஜனநா யக் குடியரசில் நான் புத்திளமை பெற்ற நகரங்களையும் கிராமங்களையும் காண்பேன்; தொழிலாளர்களையும் விவசாயிகளையும் சந்திப்பேன், மூத்த, மற்றும் இளம் ஜெர்மன் எழுத்தாளர்களையும் நான் சந்தித்துப் பேசுவேன் என்பது சொல்லாமலே விளங்கும். அவர்களது படைப்புக்களையும் நான் சாத்தியமான அளவுக்குத் தொடர்ந்து கவனித்து வர முயல் கிறேன், ஜெர்மன் ஜன நாயகக் குடியரசின் வடதிசை வட்டாரங்கள் ஒன்றில், என் பெயரைச் சூடி என்னைக் கெளர வித்துள்ள ஒரு கூட்டுறவுக் கழகம் உள்ளது. இந்தக் கூட்டுறவுக் கழகத்தின் உறுப்பினர்களோடு நான் முறையாகக் கடிதப் போக்குவரத்து 69 வத்திருக்கிறேன்; அவர்கள் அங்கு எவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காண. நான் அங்கு போய் அவர்களைச் சந்திக்கவும் முயல்வேன்.' '. உக்ரேனில் நடைபெறும் ஷெவ் செங்கோ நினைவு நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள எனக்கு இயலாத நிலைமைக்காக நான் பெரிதும் வருந்துகிறேன். வெற்றிகளும், நல்லாரோக்கியமும், மகிழ்ச்சியும் கிட்டுவதற்கு நான் தெரிவிக்கும் எனது மிகச்சிறந்த வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுமாறு எனது உக்ரேனிய நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன், 1964 ) அமைதியான டான் 12 திக் கூட்டுப் பண்ணையின் கம்யூனிஸ்டுகள் தமது இலக்குகளை நிர்ணயிக்கின்றனர் (ஒரு கூட்டுப் பண்ணைக் கட்சிக் கூட்டத்தில் ஆற்றி! ' உரைகிலிருந்து) மத்தியக் கமிட்டியின் மார்ச் பிளீனம் கூட்டம் தமது சகூட்டுப் பண்ணைகள் மற்றும் அரசாங்கப் பண்ணைகள் ஆகிய வற்றுக்கு மிகப் பரந்த வாய்ப்புக்களை வழிதிறந்து விட்டுள்ளது. உங்களில் முதியவர்கள், நாம் 1930 ஆம் ஆண்டுகளில் எவ்வாறு தானியத்தை உற்பத்தி செய்தோம், மில்லிரோவோவிலிருந்து எகப் போறு எருமை மாட்டு வண்டிகளில் விதைப்பதற்கான விதைகளைக் கொண்டு வந்து சேர்த்தோம், வசந்த காலத்தில்

204

204