பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வேறு மதக் கோட்பாடுகளும் தோற்றுவித்துள்ள பகைமையையும் வேற்றுமையையும் எதிர்த்து , காந்தி பல ஆண்டுகளாகப் போராடி. னார். நன்னெறி பற்றிய அவரது கருத்து எந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திரு ந்ததோ அந்தக் கோட்பாடுகளும், மற்றும் நல்லொழுக்கத்தின் பொது நியதிகள் பற்றிய அவரது கருத்துக்களும்தான் இந்தப் போராட் டத்தையும் நடத்தத் தாண்டி விட்டுள்ளன. என்ற போதிலும், நடைமுறையில் இந்தப் போராட்டம் ஒரு புதிய, மிகப் பெரிய, அதியவசர ஜீவாதார முக்கியத்துவம் வாய்ந்த, தேசபக்த மற்றும் அரசியல் அர்த்தபா வத்தைப் பெற்றது : பிரித்தாள வேண்டும் என்பதையே தமது கோட்பாடாகக் கொண்டிருந்த தமது முன்னைப் பழங்கால முன்னோர்களின் நாடு களை அடிமைப் படுத்திய புராதனகால ரோமானிய மன்னர்களின்-ஆலைகளுக் கேற்பச் செயல்பட விரும்பிய காலனியாதிக்கவாதிகளின் விருப்பத்தை அது எதிர்த்தது. அவரது வாழ்க்கையின் பிரதான லட்சியங்களில்,

  • 'தீண்டாமைக் கொடு.ைD** என்று காந்தியே வருணித்ததும்,

இந்தியாவின் வாழ்வில் அந்தப் பயங்கரமான காட்சியுண்மையைத் தோற்றுவித்ததுமான அந்தப் பன்னூற்றாண்டுக் கால, வழி வழி வந்த வறட்டுக் கோட்பாடுகளை ஒழிப்பதும் ஒன்றாகும். பறையர்கள் , * * தீண்டத் தகாதார்' என்ற ஜாதி மக்கட் தொகையில் கிட்டத்தட்ட இருபது சதவீதம் இருந்தனர் என்பதை நாம் நினைவு கூர்வோம். இந்தக் குடிமைக் கடமைச் சாதனையை நிறைவேற்றுவதில் காந்தி வெற்றி பெறாதிருந்தால், காலனியாதிக்க நுகத்தடியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்வதற்கான தேசியப் போராட்டத்திலிருந்து ஒரு மாபெரும் சமூகப் பகுதியினர் விலக்கி வைக்கப்பட்டிருப்பர். மேலும் காந்தி சுயராஜ்யம் (தன்' னாட்சி) எனக் குறிப்பிட்ட குறிக் கோளும் எய்தப்பட்டிருக்காது. மேலும், இந்திய மாதர்களின் விடுதலைக்காக, காந்தி நடத்திய போராட்டம் பற்றியும் கூற வேண்டாமா? மக்கட் தொகையில் செம் பாதியாகவிருந்த மாதர்களிலும், அவர் மிகப் பெரும் விளைவை ஏற்படுத்தக்கூடிய உள்ளாற்றல் படைத்த ஒரு சமூக சக்தியைக் கண்டார். சுயராஜ்யம் என்ற அந்த நெடுங் காலமாக விரும்பித் தவித்துக் கொண்டிருந்த குறிக்கோள் எதார்த்த மா க வேண்டும் என்பதற்காக, அவர் தமது நாட்டின், தமது தேசத்தின் சகல சக்திகளையும், விடுதலைப் போராட்டத்

துக்காக ஒன்று திரட்ட முயன்றார்.

210