பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டு கூற இயலாதவர்களால் விடுவோம்; மேலும், முற்றிலும் குழம்பிப் போயுள்ள வாசகர், பரிசு பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைந்து விடுவார். ஓர் உயர்ந்த பரிசை அசட்டையாக, அநாயாசமாக வழங்கி விடக் கூடாது. ஏனெனில் அவ்வாறு வழங்கினால், அது ஓர் உயர்ந்த பரிசாகவும் இல்லாது போய்விடும். இப்போதுள்ள பரிசளிப்பு முறை தொடர்ந்து இருந்தது! வந்தால், இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், நமது திற.ை யாளர்கள் சிலருக்கு என்ன நேரும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! கீர்த்தி மிக்க திறமைக்காக நாம் எல்லோரும் நேசித்து வரும் ஒரு பெண்ம ? {நான் அல்லா கான்ஸ்தாந்தினோவா தரசோவாவைத்தான் குறிப்பிடுகிறேன்), பயாராவது கைத்தாங்கலாகத் துணைக்கு வராமல், நடந்து செல்லக் கூட்ட முடியாது; அவர் ஏற்கெனவே .ெற்றுள்:37. இன்னும் பெறப் போகின்ற அத்தனை மெடல்களையும் அவர் சுமந்து கொண்டிருப்பார், தோழர் சிமனோவைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. கவிதை, சிறுகதைகள் போன்ற சில்லறை விஷயங்களைக் கணக்கில் சேர்க்காமல், அவர் c2%ண்டொன்றுக்கு ஒரு நாடகத்தையும் ஒரு நெடுங் கவிதை யையும் ஒரு நாவலையும் உற்பத்தி செய்து வருவார் என்று நாம் திச்ச மாக அவரிடம் எதிர்பார்க்க லாம். இதனை மெடல்கள் என்ற கணக்கில் மாற்றினால், ஆண்டொன்றுக்கு மூன்று மெல் கள் என்று அர்த்தம். ஏற்கெனவே சிமனோவ் இலக்கிய உலகின் பட்டத்துக்குரிய இளவரசனின் பெருமிதமிக்க அமுத்தலோடு, இந்த மண்டபத்தில் நடந்து திரிந்து கொண்டிருக்கிறார். பதினைந் தாண்டுக் காலத்தில் அவர் புகழை மித மிஞ்சி உண்டு பெருத்து; விடுவதன் காரணமாக , இரண்டு பக்கத்திலும் யாரேனும்

  1. 9) கத்தாங்கலாகத் துணைக்கு வந்தாலும் கூட, அவரால் நடந்து

வரவே முடியாது; மாறாக, அவரை ஒரு சக்கர வண்டியில் வைத்துத்தான் தள்ளிக் கொண்டு வரவேண்டும்! உண்மையிலேயே, இது பயங்கரமானது ! இப்போதே நமது பரிசு பெற்ற எழுத்தாளர்கள் பலரும், நம்மில் அச்சத்தை எழுப்பாவிட்டாலும், நடுக்கத்தை எழுப்பி வருகின்றனர். இதே நிலைமை நீடித்துக் கொண்டு போகல் என்ன நேரும்? அன்றொரு நாள் நான் சிவிலியன் உடைகளை அணிந்திருந்த ஒரு மனிதரைக் கண்டேன்; அவரது மார்பு முழுவதிலும்

தங்கமும் மெடல் களுமே நிறைந்திருந்தன, அட, கடவுளே,

275