பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சார்லஸ் பெர்ஸி ஸ்னோவுக்கு ஒரு கடிதம் - ராஸ்தாவிலுள்ள அரசாங்கப் பல்கலைக் கழகத்திடமிருந்து மொழியிய லில் டாக்டர் என்ற கெளரவப் பட்டத்தைப் பெற் றுள்ளமைக்காக, நான் எனது அருமை நண்பரை 2.ளமார வாழ்த்து பின் மிகப் பழ கலைக் கழக

  • ரஷ்யாவின் மிகப் பழமையான பல்கலைக் கழகங்களில் ஒன்ன

ராஸ்தாவ் அரசாங்கப் பல்கலைக் கழகம், மொழியியலில் டாக்டர். என்ற கௌரவப் பட்டத்தைத் தங்களுக்கு வழங்கியமைக்காக, ராஸ்தாவ் பிரதேசத்திலுள்ள பொதுஜன , ஸ்தாபனங்கள் உட்பட, சோவியத் பொதுஜன. ஸ்தாபனங்கள் அனைத்தும், தங்களுக்கு, பிரசித்தமான ஆங்கில எழுத்தாளரும், சமாதானத்தையும் இங்கிலாந்துக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான நேப்: உறவுகளையும் செ யலூக்சுமாக ஆதரித்து வரும்.வருடமான தங்களுக்கு, தமது ' மிகமிக உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றன. இந்தப் பட்டப் பத்திரத்தைப் பெறுவதற்காக, தங்களையும் தங்கள் துணைவியார் பமேலா ஹன்ஸ்ஃபோர்டு-ஜான்ஸனையும், மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் இவ்வாண்டு மே மாதத்தில்- இது தங்களுக்கு வசதியாக இருக்குமானால்---இங்கு வருமாறு நாங்கள் அழைக்கிறோம், உலக சாதனைகளை மிஞ்சுவதில் பேரார்வம் கொண்ட நாங்கள், செயிண்ட் ஆன்ட்ரூஸில் நான் கண்டறிந்த அற்புத மான, உ.ளமார்ந்த வரவேற்பை, இங்கு , டான் நதிக்கரையில், ஓரடி, மிஞ்சிக் காட்டுவோம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம், தங்கள் அன்புள்ள, மிக்கேல் ஷோலகோவ் 1963 எழுத்தாளர்களின் ஐரோப்பியக் கமிட்டிக் கூட்டத்தில் ஆற்றிய உரை சோவியத் எழுத்தாளர் யூனியனின் சார்பில் உங்களுக்கும், இந்தத் தற்போதைய மாநாட்டின் வெற்றிக்கும் வாழ்த்துரைக் கும் கெளரவம் எனக்குக் கிட்டியுள்ளது. என் முன்னால் நான் காண்கின்ற ந ப ர் க ளி ல் பெரும்பாலோர்--நிச்சயமாக, நான் பெண்மணிகளைக் குறிப்பிட வில்லை--தமது இளமைப் பருவத்தைத் தாண்டியவர்களாகவே உள்ளனர். சந்தேகமன்னியில். அவர்கள் வாழ்க்கை . மற்றும் :