பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிகழ்ச்சியோடு கூடிய நாவல்களும் சிறு கதைகளும் எழுதப்படு மாயின், கதாசிரியர்கள் எழுதும் இந்தப் புத்தகங்களும், வரலாற்றாசிரியர்களின் . இந்தப் புத்தகமும் வாழ்க்கையில் கையோடு கைகோத்துச் செல் லும், இந்த ஆலையின் வரலாற்றை ஒருவர் படித்துப் பார்க்கும் போது, இந்த நூல் எனது செ பயின்ட், பீட்டர் எஸ் பர் ை* ---பெத்ரோ கிராடை--லெனின் கிராடைச் சேர்ந்த வீரஞ்செறிந்த தொழிலாளி வர்க்கம் எவ்வாறு துன்பப்பட்டது. போராடியது, (வெற்றிகளை ஈட்டியது, வென்றது என்பது பற்றிய ஓர் உண்மை யான விவர உமாக, வருங்காலத் தலைமுறையினருக்கு (கிரோல் தொழிலாளர்களது தலைமுறையினருக்கு ம ட் டு ம் அல்ல) அளவிடற்கரிய மதிப்புமிக்க நூலாகவே விளங்கும் என்று தாம் எண் ணமிடுவதை அவரே சுண்டறிவார், 3966 மாஸ்கோவிலுள்ள போலிஷ் தூதரகத்தில் ஆற்றிய உரை தோழர் தூதர் அவர்களே, ஜிலாத்தி க்ளாஸ் பரிசை எனக்கு வழங்கியுள்ளமைக்காத நான் பெரிதும் மனமகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு இரு மடங்கு மதிப்புமிக்கதாகும்; ஏனெனில் நான் இதனை , இலக்கியத் தி லு ம் கலையிலும் விஞ்ஞானத்திலும் மாமனிதர் களான 1.லரை உலகுக்குத் தந்துள்ள ஒரு நாட்டின் வாசகர்களிடமிருந்து பெறுகிறேன். இந்தப் போட்டியை நடத்தியவர்கள் அனை வருக்கும் நான் மிகவும் நன்றியு3:டயேன்; மேலும், எனது போ லிஷ் வாசகர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்குமாறு நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன், 1967 சர்வதேச இலக்கியக் கருத்தரங்குக்கு அனுப்பிய ஒரு தந்தி அன்பார்ந்த சகாக்களே, இங்கு, தாஷ்கெண்டில் கூடியுள்ள சர்வதேச இலக்கியக் கருத்தரங்கில் பங்கெடுக்கும் உங்களோடு, 12ான் சிகபiா'க இருந்து வருடம் ஒவ்வொருவரது சிந்தனைகளையும், உணர்ச்சிகளையும், தொன்மையான மதி நுட்பமும் இன்றைய பிரச்சினை களும். ஆட்கொண்டுள்ளன, 366