பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

397


ஆனந்தவிகடன், பிரசண்ட விகடன், குமாரக விகடன், குமுதம், ஜனசக்தி, விஜயா, மஞ்சரி, பெளர்ணமி, அமாவாசை, நவராத்திரி, விநாயக சதுர்த்தி, ஸ்ரீராமநவமி, ஸ்ரீஜெயந்தி, சங்கராந்தி, அன்னம், வஸ்திரம், மோட்சம், நரகம், தர்மம், அதர்மம், பிரமசரியம், கிருகஸ்தம், வனப்பிரஸ்தம், சந்நியாசம், ஸ்தோத்திரம், நமஸ்காரம்,

அகங்காரம், நித்யம், அநித்யம், ஜடம், சித்து, கிரீடம், சிங்காசனம், ஆபரணம், ஆக்ஞா சக்ரம், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, மாணிக்க வாசகர், மதுர கவி, குலசேகர், ராமானுஜர், மத்துவர், சங்கரர், சங்கராசாரி, நீலகண்டர், அகத்தியர், வசிஷ்டர், அரிச்சந்திரன், சந்திரமதி, சிந்தாமணி, தருக்க சங்கிரகம், அலங்காரம்,

ஞானபோதம், திருவாசகம், பிரபந்தம், சயனம், நர்த்தனம், சங்கீதம், பைரவி, ஆனந்த பைரவி, மோகனம், மத்யமாவதி, தயா, தாட்சண்யம், அதிதி, பிச்சை, ஆசீர்வாதம், சாதம், ரசம், ஜலம், ஸ்நானம், புத்திரம், காமகோடி, யாகம், தருமம்

இவை போன்ற சொற்கள் இவை மட்டுமல்ல, பல துறைகளிலும் மேற்கண்டவாறு எண்ணிறந்த சொற்கள் தமிழில் கலக்குமாறு செய்யப்பட்டன. விரிவஞ்சி இத்துடன் விடுகிறோம்.

எனவே, வரும் காலப் புதிய இளைய தலைமுறைத் தமிழ்ப் பெருமக்கள் தங்களது செய்தித் தாட்களிலும், கிழமை, திங்கள் போன்ற பருவ ஏடுகளிலும், கூடுமானவரை வடசொற்களை நீக்கி, தனித் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி எழுதுவது தமிழன்னைக்கு அவர்கள் காட்டும் நன்றியாகும்.

இந்தக் கட்டுரைப் பட்டியிலில் வந்துள்ள சொற்களை நீக்கி எழுதும் பயிற்சியைச் செய்தியாளர்கள் பெற்றால், அறிவு சுழற்சி வேகத்தில் மேலும் எண்ணற்ற வடசொற்களை நீக்கி