பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

வடசொல் நீக்கி, தனித்தமிழ் எழுதிடமறைமலையடிகளின் மொழி ஆய்வுக்கட்டுரை!


ரிஷபம், மேஷம், மேடம், பிரஜோற்பத்தி, விகாரி, சர்வதாரி, மாமிசம், மது, சூது, ஸ்திரி, மன்மதன், ரதி, சண்முகம், சுப்பிரமணியம், குகன், கார்திகேயன், ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்கனன், கிருஷ்ணன், ராஜகோபாலன், நாராயணன், ஜகந்நாதன்,

விட்டல், லட்சுமி, சரசுவதி, பார்வதி, துர்க்கை, கலியாணம், விவாகம், முகூர்த்தம், யாகம், யக்ஞம், ஓமம், ஆகுதி, நிவேதனம், ஆலயம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கர்பக் கிருகம்,

கோபுரம், கும்பம், கலசம், மூர்த்தி, அர்ச்சனை, புஷ்பம், ஆராதனை, விநியோகம், உத்சவம், துவஜாரோகணம், வாகனம், பிரபை, ஷத்காலம், சந்தி, உச்சிக் காலம், சாயரட்சை, அர்த்தசாமம், கற்பூரம், சாம்பிராணி, தூபம், சின்னம், ராமகோபால், ராம்சுந்தரம், வரதராஜன், காமராஜன், கந்தசாமி, கிருஷ்ணசாமி, சீனிவாசன், பத்மாவதி, கற்பகம், ஜாதி, சமூகம், ஜனம், மகாஜனம், ஜனனம், வியாபாரம், ஜீவனம், லட்சம், கோடி, கஜம்,

ஆத்திரம், அதிருட்டம், கோபம், தாபம், ஹாஸ்யம், துஷ்டன், துரோகி, விரோதி, சத்துரு, பலாத்காரம், புஜம், பலம், பவிக்கிரமம், வீர்யம், ஆக்கிரமிப்பு, ஆதிக்கம், ஆதீனம், சத்யாகிரகம், துராக்கிரகம், சத்யம், அகிம்சை, தானம், சம்பத், தனம், பகிஷ்காரம்,

துவேஷம், பாசம், பிரச்சாரம், உபந்நியாசம், கலாட்பசேஷம், பிரசங்கம், சமத்துவம், சகோதரத்துவம், சமரசம், சமதர்மம், ஆலோசனை, அவசியம், ஜம்பம், காரசாரம், வேகம், குரோதம்,

லோபம், மோகம், மதம், மாத்சர்யம், வாத்சல்யம், பீதி, பயம், லாபம், நஷ்டம், வர்த்தகம், எஜமான், தாசன், யோக்கியன், அதிகாரி, அலங்காரி, அநாமதேயம், சேஷ்டை, பந்து, மித்ரர், சுதேசமித்திரன், தினமணி, தினத்தந்தி,