பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

பத்திரிகைகள் தோன்றும் முன்பு செய்திகள் எப்படிப் பரவின!


அக்காலத்தில் உலகப் பகுதிகள், சிலவற்றுக்குப் பரவிக் கொண்டுதான் இருந்தன.

அத்தகையச் செய்தி பரப்பும் தொண்டுகளை யார் யார் செய்தார்கள்? எப்படியெப்படி பிரச்சாரம் புரிந்தார்கள், அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன? என்பதையும் இதுவரை மேற்கண்ட சம்பவங்களால் படித்தீர்கள் அல்லவா?

உலகத்தின் மேல் நாடுகளில் பத்திரிகைகள் எங்கெங்கே தோன்றின, அவை எப்படியெல்லாம் செய்தித் தொண்டாற்றின என்ற விவரங்களை அடுத்து வரும் பகுதிகளில் சுருக்கமாகக் காண்போம்.