உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இதழ்கள்

402 இதழ்கள் பொறுமையிழந்து ஒருகால் மாற்றி ஒருகால் உதறிக்கொண் டிருக்கிறது. "அம்மா நானும் வரேன்.” 'நீ வரக்கூடாது.”

  • வரத்தான் வருவேன்.”

"வரக்கூடாது. கண்ணோன்னோ? அப்புறமா அப்பா அழைச்சுக்கொண்டு வந்து காண்பிப்பா.” 'அம்மாதிரியெல்லாம் வாக்குத்தத்தம் கொடுக்க வேண் டியதில்லை.”அவள் கணவன் கோபத்துடன் இடைமறித்தான் "நான் இந்த வீட்டில் ஒவ்வொத்தரிடமும் ஒரோரு தினுசா மாட்டிண்டு தவிக்கிறது போதும். இந்த வாண்டுகிட்டே இப் பவே அகப்பட்டுண்டு அவஸ்தைப்படுவதாய் உத்தேச வில்லை.” அவனுக்கு மேலே பச்சக் கொழந்தையா நீங்க இருங்கோ. முன்னாலே நீங்க தொட்டிலில் போய் படுத்துக் குங்கோ. உங்களை ஆட்டிப்பிட்டு அப்புறம் மடிக்குழந்தை யைக் கவனிக்கலாம்.” "உன் புள்ளை சாமாசாரம் உனக்குத் தெரியாதா பாகி? அவன் பேசற லாவும் சட்டத்துக்கும் அவன். கிட்ட வார்த்தையைக்கூடக் .ெ கா டு த் து மாட்டிக்கனுமா? செளகரியா செளகரியங்கள் சமயா சமயங்கள் ஒரே சமயம் போலிருக்குமா, இவனைக் கலுப்த மாய்க் கட்டிண்டு வந்து காண்பிக்கறதுக்கு?’ "பாத்தையம்மா, அப்பா கூட்டிண்டு வரமாட்டா,’’ 'எல்லாம் கூட்டிண்டு வருவா.” மாட்டா' 'மாட்டாட்டாப் போறா. நானே வந்துடறேன்.”

  • எப்பேர??

“இன்னும் ஒரு வாரம், பத்து நாள் கழிச்சு,’ "எங்கேம்மா போறே? "ஆஸ்பத்திரிக்கு.” "ஏம்மா? என்னத்துக்கு? "நான் ஒரு அம்பிப் பாப்பாவோடு திரும்பி வருவேன்.” அவள் முகத்தில் ஒரு குளிர்ந்த நீலத்தளிர் ஒளி வீசிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/102&oldid=1247200" இலிருந்து மீள்விக்கப்பட்டது