பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. இதிகாசக் கதாவாசகம். கள் அறியீர்களோ? இங்குப் பாவ சித்தமுள்ள இடிம்பன் என்னும் என் தமையன் ஒருவன் வசிக்கிருன்; அவன் உங் கள் வருகையைத் தெரிந்துகொண்டு உங்களைத் தின்னுவதற். குக் கொண்டு வரும்படி என்னை அனுப்பி யிருக்கிருன்; அவன் ஏவலால் அக்காரியத்திற்கு வந்த கான், உம் மைக்கண்டதும் உம்மையன்றி எனக்கு வேறு கணவன் இல்லை யென்று நிச்சயித்து விட்டேன்; கியாயம் தெரிந்த நீர் ஓர் பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்றவேண் டுவது முறையாகும்; இதனில் நீர் தவறிவிடாது கடத்து கொள்ளும்; என்னை நீர் அங்கீகரியாவிடில் இவ்விடத்தில் உம் முன்னிலையிலேயே என்னுயிரை நான்மாய்த்துக்கொள் வது திண்ணம்; இப்போது நீங்கள் என் கமையனே விட்டுத் தப்புவது அரிதாகும். எனினும் நான் அவ்வாபத்தி னின்றும் உங்களைக் காப்பேன். என்னே மணந்து கொள் ளும்; நீர் சிறந்த இன்பத்தைப் பெறுவீர்” என்றெல்லாம் விரிவுரையாகப் பேசி நின்முள். இவற்றையெல்லாம் செவியுற்ற பீமன், அவளே இாா கூடிசியென்று தெரிந்துகொண்டு, அவளுக்குச் சில மறு மொழி கொடுக்கத் தொடங்கிஞன். 'சாகடிசியே என்ன சொல்லின? உன் சொற்கள் பெரிதும் தகுதியற்றனவாக விருக்கின்றன; நான் சொல்வதைக் கேள்; எனது கமையனே இன்னும் ஒரு பெண்ணே மணந்துகொள்ள வில்லை; ஒர் குடியில் அண்ணன் விவாகம் செய்யாமலிருக்கத் தம்பி முன்பு மணமுடித்தல் முறையன்று. அஃதன்றியும் தாயையும் சகோதரர்களையும் இங்கிலையில் விட்டுவிட்டு எவன் மனைவி இன்பமே பெரிதெனக்கருதி மனைவியைப் பின்