பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2– த் தம மாணவன். fー கசன். பண்டைக் காலத்தில், திரிலோகங்களது ஆளுகையைக் குறித்துத் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரும் பகை மை மூண்டது. அகளுல் அவர்கள் ஒவ்வொருவரும் தாம் தாம் வெல்ல வேண்டுமென்று கருதிப் பல பெரிய யாகங் களேச் செய்யத் தொடங்கினர்கள். - அந்த பாகங்களுக்குத் தேவர்கள் வியாழ பகவானையும், அசுரர்கள், சுக்கிராச்சாரி யரையும் புரோகிதர்களாக ஏற்படுத்திக்கொண்டார்கள். இக்குருக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் யுத்தி புத்தி களிலும் எனய வன்மைகளிலும் ஏற்றத்தாழ்வில்லாமல் விளங்கித் தத்தம் சிஷ்யர்களுக்குரிய ஆக்கங்களை விளப் பதில் முனைந்து கின்ருர்கள். - சின்னுட்களில் தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிருந்த பகை காரணமாகத் தேவாசுரபுத்தம் என்ற ஒரு பெரிய யுத்தம் தொடங்கிற்று. அந்த யுத்தத்தில் தேவர்களுள்ளும் அசுரர்களுள்ளும் பலர் மாண்டனர். அசுரர்களுள் மாண் டோரை யெல்லாம் அசுரகுருவாகிப் சுக்கிரர், தம்மகத் திருந்த சஞ்சீவினி என்னும் மந்திர சக்தியினுல் எழுப்பிக் கொண்டேயிருந்தார். தேவகுருவாகிய பிரகஸ்பதிக்கு இம் மந்திரம் தெரியாமையில்ை தேவர்கள் யுத்தத்தில் மடிந்து மடிந்து குறுகிக்கொண்டே வந்தார்கள். இதை அறிந்த