38 இதிகாசக் கதாவாசகம் தேவர்கள் எல்லாம் விசனமுற்று ஒரு நாள் ஒருங்குகூடி, 'எவ்வாற்ருலேனும் சுக்கிாரிடமிருக்கிற சஞ்சீவினி மந்தி சத்தை காம் கிரகித்தாலன்றிச் சின்னுட்களுக்குள்ளாகத் தேவர்கள் என்னும் நாமமே யில்லாமல் நம் குலம் அடியோடு அழிந்துபோகும் என்பதில் சந்தேகமில்லை; ஆகையால் சாம் இனிக் காலத் தாழ்க்காது அம் மந்திரத்தைச் சுக்கிசரிட மிருந்து கிரகித்து, கமக்குத் தெரிவித்து, நம்மைக் காப்பாற்ற வல்ல ஆற்றலும் உபகாாமுமுடைய ஒரு புண்ணிய புரு ஷனே அறியவேண்டும். அப்படிப்பட்டவன் யாரென்று நாம் நாடினல் கம் குருபுத்திரளுகிய கசன் என்பவனன்றி வேருெ ருவருமிலர் காமெல்லாம் இப்போதே அவனிடம் சென்று இக் காரியத்தைச்சாதித்து வரும்படி வேண்டி அவனைச் சுக்கிாரிடம் அனுப்பவேண்டும்” என்று கம்முள் ஆலோ சித்து முடிவிட்டுக் கசனிடம் வந்தார்கள். கசன் அவர்களே உபசரித்து 'வந்த காரியம் என்ன?” என உசாவினன். தேவர்கள் : குருபுத்திரசே உம்மிடம் வந்த எங்கள் சொல்லே நீர் அங்கீகரித்தருளவேண்டும். நாங் கள் ஒர் உத்தமமான உபகாரத்தை உம்மிடம் காடி வந்திருக் கிருேம். அவ்வுபகாரமாவது நீர் அளவற்ற ஆற்றல் வாய்க்க சுக்கிாரிடம் சென்று, அபூர்வ விக்கையாகிய சஞ்சீவினி மந்திரத்தை விரைந்து கற்றுக்கொண்டு வந்து எங்களைக் காப் பதுவேயாகும். அந்த மந்திரம் சுக்கிரரிடமிருப்பதாற்ருன், அசுரர்களுக்கு ஆக்கமும் எங்களுக்கு அழிவும் உண்டாகிக் கொண்டிருக்கிறது. சுக்கிரர் விடபபருவாவின் சமுகத்தில் எப்போதும் அமர்ந்திருப்பார்; அவர் தனித்திருக்கும் சமயம் பார்த்து அவரைக்கண்டு வணங்கித் தமது பணிவிடையாலும்