40 இதிகாசக் கதாவாசகம். கின்றேன்' என்று சொல்லி உடன்பட்டான். தேவர்கள் கசனது பெருங்குனத்தைப் பலபடியாகப் பாராட்டிப் போற்றிஞர்கள். இவ்வாறு தேவர்களது வேண்டுகோளை நிரப்புதற்கு இருப்பட்ட குரு புதல்வன், காழ்க்காது புறப்பட்டு விடய பருவாவின் நகர்த்தையடைந்து, சுக்கிரரைக்கண்டு வணங் கிஞன். சுக்கிறர் 'பிள்ளாய்! 'நீ யார்?' என வினவிஞர். கசன் குரு சிகாமணியே நான் அங்கிரஸ் முனிவரின் போன்: பிரகஸ்பதியின் புதல்வன், கசன்’ என்னும் பெயரி னன்; நான் சுவாமிகள் பக்கலில் குருகுல வாசஞ்செய்யக் கருதி வந்துள்ளேன். அடியேனே ஏற்றுக்கொள்ள வேண் டும்”. என்று பிரார்த்தித்தான். சுக்கிரர் கேட்டுக் 'கசனே! உன்வரவு நல்வரவாகுக! உன் வேண்டுகோளே கான் ஏற் அக்கொள்கிறேன்; நீ என்னுல் நன்கு கெளரவிக்கப்படத் தகுந்தவனே, உன்னே நான் புறக்கணிப்பின், அது பிரகஸ் பதியை யன்ருே இகழ்ந்த காய் முடியும்” என்று அன்புடன் சொன்னுர், கசன், சுக்கிாாது அதுமதி கிடைத்தமையால் மகிழ்ந்து, அவரது திருவடியின் கீழ் குருகுலவாசமாகிய பிர மசரிய விரதத்தை மேற்கொண்டான். அவன் தனது விாக சீலங்களாலும், சிஷ்ருஷைகளினுலும் ஆச்சாரியாரை மகிழச் செய்தான். ஆடலாலும் பாடலாலும், புஷ்பங்கள் கனிகள் கொண்டுவந்து கொடுப்பதாலும் ஏவல் செய்வதினுலும் தெய்வயானைக்குத் தன் மேல் அன்புபெருகுமாறு செய் தான். பிரமசரிய விரதத்தில் கவருக அந்தக் கசளுேடு தெய்வயானை அக்தரங்க கட்புரிமை ஆண்டு, அவனுடன் விளையாடி உபசரித்தாள், கசன் இவ்வாறு பலவருடங்கள்
பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/45
Appearance