பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இதிகாசக் கதாவாசகம். இன்னுசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு என்றபடி பொறுத்து, நன்மையே செய்ய்ாவிடின் நமது அறிவின் பயன்முன் என்னே? பொறுமையைக் காட்டிலும் இம்மை மறுமைக் குரிய இன்பத்தைக் காவல்ல கற்குணம் வேறென்னவிருக் கின்றது? பரீகதித்து மன்னகுே குற்றமொன்று மில்லாத கோமகன்; அரசற்குரிய இயல்களையெல்லாம் இயல்பாகவே யுடையவன். அவன் காட்டில் அலைந்து காகித்துச் சோகித்திருந்தான். அதனுல் ஏற்பட்ட குணபேதத்தால் இச்சிறிய குற்றத்தைச் செய்துவிட்டான்; அவன் விஷ யத்தில் நீ பொறுமையை மேற்கொள்ளாது திடீரெனப் பெருஞ் சாபத்தை இட்டது பற்றி நான் மிக வருந்துகின் றேன்’ என்று பரீக்ஷித்துப் பக்கலில் பரிந்து கூறினர். தந்தையினது இந்த உபதேசத்தைக் கேட்ட சிருங்கி, 'பிதாவே தான் செய்த இக்காரியம் நன்கு ஆலோசியா மலே செய்ததாயினும், தங்களுக்கு விரும்பத் தக்கதாயி லும், விரும்பத்தகாததாயினும் நான் சொன்ன சொல் பொய்த்தல் கூடாது. அதுவே எனது முக்கிய நோக்கம், இச் சொல் கவருது. நான் சொல்வதைக் கேட்டருளுங்கள். நான் விளையாட்டிலும் பொய் சொல்வதில்லை; இப்படிப் ւն- என்னுல் இடப்பட்ட சாபம் பொய்யாவதே து”? என்று சொன்னுர். அதனைச் சமீகர் கேட்டுப் பிள்ளாய்! நீ அளவற்ற ஆற்றல் உடையவனென்பதையும் சத்திய சீலன் என்பதையும் உன் தந்தையாகிய நான் நன்கறிவேன்; நீ வெகுண்டு கூறிய கிறை மொழி மறை மொழிதான்; ஆயி லும் இப்போது உனக்கு நான் சில சொல்லியதெல்லாம்