74 இதிகாசக் கதாவாசகம். செய்துகொண்டே வந்தான். இங்கனம் செய்து வரும் காளில் ஒரு நாள் பாழ்ங் கிணற்றில் தவறி வீழ்த்து விட் டான். சூரியனும் அஸ்தமனமானன். அதுவரை உடமன்யு வீட்டுக்கு வராததை யறிந்த தவுமியர் சிஷ்யர்களே நோக்கி 'உபமத்யு இன்னும் வராததற்குக் காரணம் தெரியவில் லேயே? என்னவாக விருக்கலாம்' என்று வினவினுர், அவர்கள் 'பசுக்களை மேய்ப்பதற்கு வனம் போனவன்முன் இன்னும் வராமலிருக்கின்ருன்’ என்ருர்கள். அதன்மேல் தவுமியரான ஆசிரியர், “உபமங்யுவை எல்லா விஷயங்களி' அம் மறுத்துவிட்டேன்; அது கருதியே அவன் என மீது கோபமுற்று வராமலிருக்கின்ருன் போலும், ஆதலால் அவனே நாம் கேடிப்பார்த்தல் வேண்டும்’ என்று சொல்லிக் சிஷ்யர் குழாத்துடன் காட்டுப்பக்கம் சென்று 'அன்புள்ள உபமங்யுவே! எங்கிருக்கின்ளுய்? குழந்தாய் விரைந்து வா விரைந்து வா" என்று சத்தமிட்டழைத்தார். உடமங்யு, கிணற்றுக்குள்ளிருந்தபடியே உபாத்தியாயர் குரலேக் கேட்டு "இங்குக் கிணற்றுக்குள் விழ்ந்து கிடக்கிறேன் சுவாமி” என்று உசத்து மறுமொழி கொடுத்தான். ஆசிரியர் கேட்டுக் கிணற்றருகில் விாைந்து சென்று "அப்ப உபமத்யு இக்கிணற்றுள் எப்படி வீழ்ந்தாய்?" என்று விளுவினர். அதற்கு அவன் 'சுவாமி பசிக்கும் போதெல்லாம் எருக்கிலேகளையே தின்றுவந்தேன்; அகனுல் கண் கெட்டுப்போயின. கண்ணுெளி குன்றிவிட்டமையால் இன்று நடந்துவரும்பொழுது இக்கிணற்றுள வீழ்ந்து விட்டேன்” என்று கடக்கதைக் கூறினுன். இவற்றைக் கேட்டறிக்க கவுமியர் உபமத்யு பக்கவில் மிகுந்த அன்பு பெருகியவராய் அவனது ஆசாரிய பக்திக்கும் சொன்ன
பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/79
Appearance