பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

it} இதிகாசக் கதாவாசகம். செய்வகைப்பற்றிப்பேசி இதனேக்கண்ணபிசாளுேடு கலந்து ஆலோசித்தே முடிவிடவேண்டு மெனக் கருதிக் கண்ணபி ாக் அழைத்து வரும்படி இந்திரசேனன் என்னும் தாது வன்னத் துவாரகைக்கு அனுப்பினர்கள். அவனும் சென்று கண்ணபிரானுக்கு விஷயத்தை உணர்த்திய அளவில், பாந்தா மன், கடும் பரிபூண்ட சதமீதேறி, விாைந்து வந்து இந்திாப் பிாஸ்த காங்கு,றுகித் தருமன் முதலியோரைக் கண்டார். தருமன் தம்பிமாருடன் கண்ணனே வணங்கி உபசரித்த பின் னர் கரு:ன் தான் செய்யக்கருதிய இராஜசூயவேள்வியைக் குறித்துக் கண்ணபிரானிடம் உசாவினன். உசாவிய கருமனே நோக்கிக் கண்ணபிரான் "உதிஷ்டிரா இராஜசூய யாகத்தைச் செய்வதற்குக் ககுத்த குலம், ஒழுக்கம், வீரம் முதலியவை உனக்கிருக்கின்றன வென்பதற்குச் சிறிதும் யேமில்லை; ஆணுல் பொதுவாக அதைப்பற்றி ஆராய்ந்தால் அது எளி தில் முடிக்கக்கூடிய காரியமன்று. ஏனெனில் சமீபத்திலும் ஆாசத்திலுமுள்ள அாசர்களேயெல்லாம் கிக்விஜயத்தில் வென் தடிப்படுக்கவேண்டும். பின்னர் அவர்கள் பணிந்து கந்த காணிக்கைப் பொருள்களேக் கொணர்ந்து இது செய்தல் வேண்டும். அப்போது மன்னரெல்லாம் குற்றேவல்செய்து நின்குறிப்பின்வழி யொழுகல்வேண்டும். இங்கினம் அாசர் அனைவரையும் தன்வசப்படுத்துதல் எளிதல்லவே. இப்பூவுல கில் எண்ணிறக்க முடிமன்னர் வாழ்கின்றனர்; அவர்களே யெல்லாம் வென்றுவிடினும் ஜாசந்தன் என்னும் மகததே சக்தாசனை வெல்லுதல் என்பது கேவர்க்கும் அரிதாகும்; மிகுந்த உதாாகுணமுடையவன்; பலவித ஆற்றல் كانت ته ورته வாய்ந்தவன்; மிகக்க சேபைலாமம் சங் ய கபல:மம் கு.பலமு குதே ஆயுதபலமு ارتي مفهو