பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o: இதிகாசக் கதாவாசகம். விய பாகங்களைப் புரிந்தும் புத்திரப்பேறு வாய்க்கவில், ஆகையால் அவன் ராஜ்ஜிய செல்வத்தில் வெறுப்புற்றுத் தனது மந்திரி முதலானவர்கள் தடுத்திாைக்கம் அதனே யுங்கேளாது மனைவியரிருவரோடும் கபோவனத்தையடைக் தான். அவ்வனத்தில் அவன் பல பெரியோனைச் சந்தித்த போது கெளதம வம்சத்துக் ககவோன் என்னும் முனிவா ருக்குப் புத்திாய்ப் பிறந்து மஹாத்மாவான சண்ட கெள சிக முனிவரது சிறப்பியல்புகளைக் கேள்வியுற்றிருந்தான். ஒரு நாள் தற்செயலாக அவ்வனத்தில் ஒர் மரத்தடியில் அம் முனிவ ைஅாசன்கண்டு தன் மனேவிகளோடு வணங்கினன். முனிவரும் பிருஹத் தனது தகுதிக்கேற்ப உபசரித்து, அவனே அபரும்படி பணித்தார். பின்னர் சண்டகெளசிகர், அரசனே நோக்கி, அரசே! நீ அந்தணர் குழாங்களோடு மனே விமான உடன்கொண்டு இவ்வனத்திற்கு வந்திருப் பது யாது கருதி' என வினவினர். அரசன் அப்பெரி யாரைத் தொழுது, சுவாமிகளே! எல்லாச் செல்வங்களும் கிரம்பப் பெற்றிருந்தும் மக்கட்செல்வம் மாத்திாம் வாய்க்கப் பெற்றிலேன் சக்கதியில்லாது முதுமையுற்ற எனக்கு அரச செல்வத்தால் ஆவதென்ன? போன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற் Cறன்னுடைய ரேனும் உடையரோ?-இன்னடிசில் புக்காேயுக் தாமரைக்கைப் பூகாறுஞ் செய்யவாய் மக்கரேயிங் கில்லாத வர்”. 'மகப்பேறு மானிடர்கள் வானவர்தம் மூர்க்குப் புகப்பெருர்’