பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி :

வையாபுரி :

i i 4

கெஞ்சின் மோகத்தைக் கிளறி விடு கிறது. தவிக்கருர்,

மீட்ைசி ‘....கட்டிக்கரும் பே !....மீ ைட் சி .... அன்றைக்கு- ஆமாம், பதினு று வருஷத்துக்கு முந்தி நீ என் நெஞ்சைத் தொட்டே நான் உள்னேத் தொட்டேன். காளி சந்நதியிலே உனக்குத் தாலி கட்டினேன். அந்த முதல் இரவிலே தீ எனக்குச் சொர்க்கத்தைக் காட்டி குய். அந்தச் சொர்க்கத்தை இப்போது இரண்டாவது தடவையாக நீ எனக்குக் காட்ட மாட்டாயா மீனுட்சி?.... ஆகா, மீனுட்சி 1...

தேள் கொடுக்கு மீசையைத் தடவி விட்டபடி, ஜரிகை அங்க வஸ்திரத்தை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு மீனுட்சியைச் சக்திக்க புறப்படும் சமயம், பயங்கரச் சிரிப்பொலி எதிரொலிக்கிறது !

(நெஞ்சைப் பற்றியபடி) ஐயையோ யார் இப்படிச் சிரிப்பது? இப்படிப் பயங்கரமாகச் சிரிப்பது யார்? ... மீனுட்சி ! ... நீதான் சிரிக்கிருயா? ... ஐயையோ சிரிக்காதே ... மீனுட்சி ... சிரித்தது போதும் ! என் நெஞ்சு வெடிச்சிடும் 1 இனியும் சிரிக்காதே !... ஒரு வேளை, விதிதான் சிரித்திருக்குமோ?...

பீதியுடன் வெளியேறத் துடிக்கும்

வையாபுரி, கதவைத் திறக்கும் போது, அங்கே, மீனட்சி பூவும் பொட்டுமாக கிற்கிருள்.