இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
127
கடைசியில் கடைப் பிணமாகி, கதவுத தாழைச் சாமர்த்தியமாக விலக்கிக் கத வைத் திறந்து கொண்டு வெளியே தலை குப்புற விழுகிருண். ரத்தம் நெற்றியில் பீறிட எழுந்து அங்கிருந்து வெளியேறி, வெளிப்புறத்தில் வந்து கிற்கிருள் அபாக்கியவதி மீனட்சி.
எச்சரிக்கையாக, முத்து மறுபுறத்தில் மறைகிருன்.
திரை