பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி ே

மீனுட்சி ே

பூரணி ே

காட்சி: 24

வையாபுரியின் மாடி வீட்டின் கொட்டகைப் பகுதி, அதே இரவு நேரம்.

மீனுட்சி சோகச் சிலையாக, கண்ணிரும் கம்பலையுமாக வந்து கிற்கிருள். ரத்தம் வழிகிறது . அவள் முன்னே, அவளது அருமை மகள் பூரணி தோன்றுகிருள்.

புரட்சி வாலிபன் முத்து ஒரு முடுக்கில்

மாடியில் ஒளி உமிழ்ந்த வாழைத்தண்டு விளக்கின் ஒளி கீழே சன்னமாக கிழ லாடுகிறது.

(ஆத்திசத்துடன்) ஆத்தா ...

மீ ஞ ட் சி அதிர்ச்சி ய ைட ங் து தலையை கிமிர்த்துகிருள்.

(விம்மலுடன்) பூரணி !...

(ஆவேசமாக) நீ ஏன் இங்கிட்டு வந்தே, தாயே!