முத்து ே
145
(கர்வத்துடன்) மாமா, நான் உங்க மாப்பிள்ளை இல்லை ! நான் முத்து - இனிமேலாவது தர்மத்தையும் சத்தியத்தையும் மறந்திடாதீங்க !
பொன்னம்மா ? (கனிவாக) முத்து, நீ தங்கமில்ல பூரணிக்
முத்து ே
வையாபுரி :
முத்து ே
வையாபுரி ே
முத்து ே
வையாபுரி ே
முத்து ே
குட்டியோட அப்பன் பேர் என்ன? இந்த ஊருக்கே அவமானச் சின்னமாய் இருந்துக் கிட்டு வருற அந்தப் பூரணிப் பொண்ளுேட அப்பன் யாசாம்? அந்தப் படுபாவி யாரப்பா? சொல்லுடா, ராசாவே !
(எக்காளம்) சொல்லிடட்டுமா, மாமா ?
(கலவரத்துடன்) என்ன, பூச்சாண்டி காட்டு நீங்க? சொல்லுங்களேன் :
பூரணியோட அப்பன் பேர் உங்களுக்குத் தெரி யாதா, மாமா?
ஊகூம் !
சத்தியமாகத் தெரியாதா, மாமா?
இனகம் !
சீமான் முக த் தி ல் ஆடிப்புனலென வேர்வை ஒடுகிறது !
(வேதனையுடன்) நிரபராதி மீ ஞ ட் சி யி ன் அருமை மகள் பூரணியின் தகப்பளுர் சீமான் வையாபுரிச் சேர்வை என்கிற உண்மையின் ரகசியம்-ரகசியத்தின் உண்மை உங்களுக்குத் தெரியாதா? தெரியவே தெரியாதா? ஏன், அப்படிச் சிலை கணக்கிலே மலைச்சுப் போயிட் டீங்க?ம்...சொல்லுங்க ஐயாவே!...