பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158


சோகத்தின் பிம்பங்களாகத் தாய் மீனுட்சியும், மகள் பூரணியும் புறப் பட்டு மறைகிறார்கள் :

முத்துவோ, சிலையாகி - விடுகிருன் : பூரணியின் பேசும் நயனங்களிலே பேசாமல் சிலிர்த்திட்ட அந்தக் கண் னிர்ப் பூக்கள் அவனது கண்ணிரில் மணக்கிறது !

திரை