மீனுட்சி ே
வையாபுரி :
வையாபுரி :
மீனுட்சி 8
வையாபுரி ே
மீனாட்சி ே
183
மெல்ல நெருங்கி மீனுட்சியைத் தொட முயல்கிறார் வையாபுரி.
அவள் தீயைக் கண்ட மாதிரி தடுமாறி விலகி விடுகிருள்.
காலடியில், புலந்திரன் களிவு மாலை’ சிரிக்கிறது !
நீங்க நடிக்கிறீங்க ...
(போலியாகத் துடித்தபடி) நான் நடிக்கிறேனு? ஐயோ, எனக்கு நடிக்கவே தெரியாதே, மீனாட்சி ?...
நீங்க மெய்யாகவே நம்ம பூரணியின் அப்பா வாக இங்கே வ ந் தி ரு ந் த ல், நம்ப பவளத்தையுமில்ல கூட அழைச்சிட்டு வந் திருக்க வேணும்?...
உங்கிட்டே நல்ல வாக்கு வாங்கிக்கிட்டு நம்ப பவளத்தைக் கூட்டிக்கிட்டு வரணும்னு நினைச் சிருந்தேன், மீனுட் சி ...
பாசம், சொல்லிக் கொடுத்து வர்றதில்லையே, அத்தான்?
ஆகா ! எத்தனை பெரிய உண்மையை எத்தனை சுருக்கமாகச் சொல்லிக் காட்டிட்டே மீனாட்சி ... பவளக்கொடி பேரிலே நீ இத்தனை பாசம் வச்சிருப்பேன் னு எனக்குப் புரி யா ம ல் போயிடுச் சே, கண்ணே !
பூரணி மாதிரி பவளமும் எனக்கு மகள் ; : தானுங்களே? - -