பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


பூரணி சிலை கிலேயினின்றும் விடுதலை பெறுகிருள். வெள்ளம் மடை உடைத்து வழிகிறது.

முத்துவின் மனத்தை அந்தக் கண்ணிர் மேலும் நெகிழச் செய்து விடுகிறது.

பூரணி : (அலைகடல் துரும்பாகத் தவித்தபடி) ஐயோ,

ஆத்தா ...ஐயையோ, காளி ஆத்தா!...

வீரிட்டு அலறிக்கொண்டே பூரணி ஒடத் தலைப்படுகிருள்.

செண்பகம் : பூரணி, நில்லு !...

முத்து , (குரல் கம்ம) பூரணி நியாயம் எங்கேயும் ஒடிடாது: அதனுலே நீயும் ஒடிடாதே ... பூரணி!... பூரணி!. பூரணி ஒடுகிருள் !...

பயங்கரப் பின்னணி ஒலிக்கிறது.

திரை