பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/198

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி :

பூரணி ே

495

யில் கிற்கும் மீனுட்சி உச்சாடனத் தோடு, வையாபுரிச் சீமானை அண்டி நெருங்குகிருள் !

(ஆவேசமாக) அட, பாவி பாழும் மிருகமே ! அந்தக் காளியின் முன்னிலையிலே நீங்க தொட்டுத் தாலி கட்டின. இத்தப் புண்ணியவதி யைப் பார்த்தா, தேவடியாச்சிறுக்கின்னு நாக் கிலே நரம்பில்லாமல் ஏசினிங்க?...உங்களை நம்பி, உங்களை மதிச்சு, உங்களுக்கு அன் றைக்கு ஒரு ராத்திரி முந்தானை விரிச்ச இந்தச் சீதேவியைப் பார்த்தா, நெஞ்சிலே ஈரம் இல்லா மல் தேவடியாச் சிறுக்கின்னு பேசினிங்க?... என்னை உசிரோடே விட்டு வைக்கப் போற தில்லைன்னு நீங்க கொக்கரிச்சிங்க 1-ஆன, இப்ப நான் உங்களை உசிரோட விட்டு வைக்க மாட்டேன் ஆமா..!...

சீமான் வையாபுரிச் சேர்வையை ஓங்கி அறையக் கைகளை ஒங் கு கி ரு ள் மீட்ைசி !-நீதியைக் காத்திடும் பத்ர காளியைப் போலே !

பூரணி மெளனமாகப் பாயந்து, இப்

போது மீனுட்சியைத் தடுத்து விடு கின்றாள் ! . . . . .

(விம்மியபடி) ஆத்தாளே ! சாது மிரண்டால், காடு கொள்ளாது தான் ! ஆளுலும், நீ கோபத்தை ஆற்றிக்கிடு -ஏன் தெரியுமா?-- அவர்-அந்தச் சீமான் உன்ளுேட நேச மச்சா

ளுக்கும் ! அன்பு மச்சாளுக்கும் ...