பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ே

மீனுட்சி ே

முத்து ே

266

முத்து விடைபெற்றுச் செல்லத் தயாரர் கிருன் !

(பரிவுடன்) அம்மா, காலம் ஒடிப் போயி டுச்சு ; இந்நேரத்துக்கு என்னைக் காணுமல், ஆத்தா தவிச்சு உருகிக் கரைஞ்சுக் கிட்டிருக் கும், பாவம் ! நான் புறப்படுறேனுங்க 1நீங்க இனியும் எதையும் மனசிலே சேர்த்து வச்சு உழப்பிக்கிடாப்படாதுங்க, நிம்மதியாக உறங்குங்க , சத்தியந்துக்கும் தர்மத்துக்கும் தலே கொடுக்கக் கட்டுப்பட்ட காளி ஆத்தா ளோட கருணையினுலே, பொழுது நல்லபடி யாகவே விடிஞ்சிடுமுங்க ! நான் உங்க மாப் பிள்ளையாகப் புறப்படுறேனுங்க ! போயிட்டு வாரேனுங்க 1.

(கண்ணிருடன்) பத்திரமாகப் .ே ப யி ட் டு வாங்க, மாப்பிள்ளை !

(நெகிழ்வுடன்) போயிட்டு வரவா, பூரணி?

(பாச நேசத்துடன்) தடத்தைப் பார்த்துப் போய் வாங்க, அத்தான் !

(எச்சரிக்கையாக) ராத்திரி முச்சூடும் ஆத்தா ளும் மகளும் காளியை நேந்துக்கிட்டு, ரொம்ப ரொம்ப விழிப்போடவும் எச்சரிக்கையோடவும் தீவிரக் காபந்தோட இருந்தாக வேணுமுங்க!ஜாக்கிரதை...ஜாக்கிரதை 1...நான் போயிட்டு வாரேன் !

மீனுட்சி வழி காண்பித்த சுவரொட்டிக் கைவிளக்கின ஒளிகிழலில் எட்டடிக்