பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/212

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309

கூவிக்கூவி அழைக்கிறார், கேவிக்கேவி அழுகிறார்.

கடைசியாக, அத்திபூத்த மாதிரி திறந்து கிடந்த தாய் வீட்டில் நல்ல விளக்கு ’ எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு, ஆவலாக ஓடுகிறார் அவர்.

அங்கே அன்பான அன்னேயின் பாசம் கிறைந்த கழலடியில் தஞ்சமடைந்து வீழ்ந்து கிடக்கிருள் சமைந்த கன்னி பவளக்கொடி !

பவளக்கொடி 3 (விம்மியவாறு) அம்மா ! உன்னைத் தரிசனம் பண்ணி ரொம்பக் காலமாயிடுச்சு; ஆனதாலே, உன்னை மறுபடி நேருக்கு நேராகப் பார்க்க வேணும்னு ஆசையாய் இருக்குது; விடிகிற மம்மல் பொழுதுக்கு நல்ல நேரமாம்; அந் நேரத்திலே, நான் உங்கிட்டே வந்திட்றேன், அம்மா ...

பூகம்பம் ஏற்பட்டுவிட்டாற் போன்று, வையாபுரியின் மேனி கிடுகிடு வென்று நடுநடுங்குகிறது; விம்மி வெடிக்கிறார்; வெடித்துக் கதறுகிறார்; கதறி உருகு கிறார் !

வையாபுரி 3 (கதறியபடி) பவளம் 1 இன்ைெரு மூச்சு அப்படியெல்லாம் சொல்லாதே; அப்பாலே, என் மூச்சு நின்னுப்பிடும். உன்னை ஈரைஞ்சு மாசம் தவமிருந்து பெறற உன் ஆத்தா மங்