பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/214

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211


ராத்திக் கெடுவுக்கு உனக்குப் பண்ணிப் போட்ட தென்க ைம்பாளை ரெட்டை வடச் சங் கிலியை நீதான் இருப்புப் பெட்டகத்தைத் திறந்து எடுத்து வைக்க வேணும். விடிகிறதுக்கு இன்னம் கொஞ்ச நாழிதான் இருக்கும்; உன் மாமன் கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடு களைச் செஞ்சு முடிச்சிட்டு இங்கிட்டுத் திரும் பிடப் போருன், உனக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்கும்; எழுந்திரு, தாயே, எழுந்திரு ...

மெளனப் புரட்சி நடத்திக் கொண் டிருந்த கறிவேப்பிலைக் கொழுந்தான புதல்வியைக் கையைப் பிடித்துக் கெஞ்சு கிறார் தந்தை.

மகள் திமன்றிக் கொள்கிருள் !

அவர் கடைசி ஆயத்தமாகக் கையெடுத் துக் கும்பிடுகிறார் !

ஆ ைல், பவளக்கொடியோ வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து, நேராகத் தன்னுடைய ஏகாந்தப் பள்ளி அறைக் குள் ஒடிக் கதவைத் தாழிட்டுக்கொண்டு விடுகின்றாள் ! -

பின்னணி தாளம் போடுகிறது !

சீமான் வடித்த ரத்தக்கண்ணிர் ஏழை அழுத கண்ணிராக வற்றிக் காய்கிறது. எதையோ சட்டென்று நினைவுகூர்ந்த