பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி :

மீனாட்சி :

பூரணி :

மீனாட்சி ;

19

பூரணியின் கண்களினின்றும் கண் னிர்த் துளிகள் சிந்திச் சிதற, அவளது கையிலிருந்த தி ரு ம ன ப் பரிசான குங்குமச் சிமிழ் கழுவி விழுகிறது.

(தேம்பலுடன்) ஆத்தா ...

பேச்சைத் தொடரமுடியாமல் தவிக் கிருள் பூரணி. -

(ஆவேசம் பொங்க) பூரணி என்ன நடந் துச்சு ? ... சொல்லு, சீக்கிரம் !

தலைமுடி அவிழ்ந்து தொங்குகிறது.

என்ன நடக்கக் கூடாதோ, அது நடந்திடுச்சு” ஆத்தா !

பூரணி செருமுகிருள்.

அதுதானே பூரணி, இந்தப் பதிறுை வருச காலமாக நம்மோட வாழ்க்கையின் விதியாக, விளையாடிக்கிட்டு இருக்குது இதுக்காகவா நீ விம்மி வெடிக்கிறே ?... நீ அழுதால், அப் பாலே என் குலே தாங்க முடியுமா, ஆத்தா?... நீயும் நானும் அழுதுக்கிட்டே இருந்தால், நம் மோட கண் ணிரைத் துடைக்க இந்த மண் னிலே நமக்கு தாதி ஏது ? நமக்கு இந்தப் பதினறு வருசமாய் இருந்து வருகிற ஒரே யொரு ஆறுதல் ஆத்தா மூத்தவள் காளிதான் ! ஆணு, அவதான் அநீதியைப்பேசவிட்டுப்புட்டு,