பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரூட்சி ே

காட்சி. 32

மீனுட்சியின் குடிசை ; அதே இரவுகள் பின் சாமம். மீனுட்சி உறக்கம் பிடிக்காமல் உடலில் ஊசலாடிய அசதியோடும், இதயத்தில் ஊடாடிய அச்சத்தோடும், சுவரொட்டி விளக்கின் தலைமாட்டிலே ஹைதர் காலத்துக் கோரைப் பாயில் புரண்டு கொண்டிருக்கிருள்; அருகில் துயில் கொண்டிருந்த அன்புச் செல்வி பூரணி யின் விலகிக் கிடந்த மாரகச் சுங்கடி யைச் சீராக்குகிருள்.

காவல் நாய் ஊளையிடுகிறது.

(நடுக்கத்துடன்) ஐயையோ, நாய் ஊளை யிடப்புடாதின்னு எங்க பூவத்தக்குடிப் பொன் குயி அப்பத்தா சதா பயங் காட்டுமே? மீட்ைசியின் நடுங்கும் மனத்தில், முன் இரவில் சீமான் வையாபுரி சவால்விட்ட பயங்கரச் சொற்கள் படம் எடுத்துப் படம் விரித்து எதிரொலிக்க தொடங்கு கின்றன ! -