பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247


வையாபுரி ே(தன்ளை மறந்து) ஐயையோ, மகளே 1.

தீக்கிரையான அந்தக் குடிசையிலே, மூணு பேரோடே நாலாவதாக நீயும் ஒருவேளை அந்தத் தீக்கு இரையாகிப் போயிருப்பியோ? அடி, பாழும் காளியே :-பதிறுை வருஷம் பொறுத்திருந்த நீ. கடைசியிலே என்னைப் பழிக்குப் பழி வாங்கிறதுக்காக, என் மகளையே பவி வாங்கியிருப்பியோ, என்னமோ?...ஐயோ, மகளே பவளம் !...

காளி மாதிரி சிலையாகி விடுகிறார் சிங்கப் பூர்ச் சீமான் வையாபுரிச் சேர்வை; கண் னிர் காட்டாற்று வெஇளமாகப் பெருகு கிறது; அருமை மகளைத் தேடிப் புறப் படுகிறார் !

திகிலின் கொடுமையைத் தாங்காமல் பின்னணி இசை கெஞ்சைப் பிடித்துக் கொண்டு வீரிடுகிறது !