பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/251

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி: 36

காளிகோயில்; இளங்காலை.

அறம் வளர்த்து, அன்பு பேணி, நீதி காத்து; பூதலத்தின் திக்கனைத்தும் பரி பாலனம் செய்து கொண்டிருக்கும் அகில லோக நாயகியாம் காளி அம்மன் திருச் சங்கிதி !

உதயப் பூ மடலவிழ்ந் து புன்னகையுடன் மணம் பரப்பத் தொடங்கும் வேளை.

தேர்த் திருவிழாக் கூட்டமென, ஊர் மக்கள் ஆண்களும் பெண்களுமாகக் கூடிக் கொண்டிருக்கின்றனர்.

ஓர் ஒரத்திலே, அரச மரத்தடியில் சேரி மக்கள் கால் கடுக்க ஒதுங்கி நின்று கொண்டிருக்கின்றனர் !

கன்னி கழியாப் பூஞ்சிட்டு பவளக்கொடி உணர்ச்சி வசப்பட்ட கோலம் ஏந்தி வேர்க்க விறு விறுக்க அம்மன் சந்நிதா