பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250


சிரிப்பை விளையாடவிட்டவளாகவே தரி

சனம் .ெ கா டு த் து க் கொண்டிருக் கின்றாள் !...

பவளக்கொடி ஆனந்தக் கண்ணிரை ஆனந்தமாகத் துடைத்த வண்ணம், வண்ணச் சீரடி பதித்து, சங்கிதியின் கிலைப்படியை மிதிக்கிருள்; சுற்றிச் சூழ உற்று நோக்குகிருள்.

ஒருபுறம் செண்பகம் - மாணிக்கம் தம் பதியும், மறுபுறம் வைரம்-ராக்கம்மா இணையும் ஓடி வந்து கிற்கிறார்கள்.

பவளக்கொடி ே(கு துர கல த் து டன்) அக்கா ... பூரணி

பூரணி ே

அக்கா ...

காளி கோயிலின் உட்பிரகாரத்திலிருந்து பூரணி மாலையும் கழுத்துமாக, மஞ்சள் தாலி இகல் விதியாகச் சிரிக்க, நெற்றிப் பொட்டு வெல்லப்பட்ட கல்வினையாகச் சிலிர்க்க, வெளிப்படுகின்றாள் !...

(நாணத்தோடு) அத்தான் ! ... அத்தான் ! ...

முத்து, மணமாலை கம்பீரமான ஆண்மை யுடன் பளிச்சிட்டு மணத்திட, புரட்சிச் செயல் வீரனுகவும், சமுதாயச் சீர் திருத்தச் செம்மலாகவும் தோன்று கின்றான் !...