பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ே

வைரம் ே

முத்து ே

வைரம்ே

முத்து ே

வைரம் ே

30

அப்போது முத்து வருகிருன்

அடடே, டைமண்டா?

டைமண்ட் இல்லே, முத்து வைரம் வைரம்னு தமிழிலே சொல்றது எவ்வளவு அழகாக இருக்குது ?

(சிரித்தபடி) ம்...சரி, என்ன தடுமாறி நின் னிட்டே, வைரம் ?

(பயத்துடன்) தோழரே, அங்கே பாருங்க, ப்ரேக் இன்ஸ்பெக்டர் வர்ருரு !

“ப்ரேக் இன்ஸ்பெக்டர் இங்கே, இந்தப் பட்டிக்

காட்டிலே எங்கே வந்தாரப்பா, வைரம் ? எருமை கத்துகிறது.

(சிரித்தபடி) ஓகோ !...எருமையைச் சொல் lயா ?...சரி. வா. வீட்டுக்குப் போகலாம் ... ஓ ! ட்ரான்சிஸ்டர் புதுசா ?

ஆமா, புதிசிலேயும் புதிசு, புத்தம் புதுசு !... பாட்டுக் கேட்கிறியா? .

ட்ரான்ஸிஸ்ட்டரை முடுக்குகிருன். அப் போது, அவ் வழியே கஞ்சிக்கலயம் சுமந்து கொண்டு ராக்கம்மா என்ற காட்டுப்புற அ ழ கி கடக்கிருள். தொடர்கிருள் வைரம்.

‘என்னடி ராக்கம்மா ! என்ற பாட்டின் முதல் வரி ஒலிக்கிறது.

ராக்கம்மா (கோபத்துடன்) ஏய், எப்படி இருக்கு உடம்பு?