பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைரம் ே

முத்து ே

காட்சி. 10

கிராமத்தின் முச்சந்திப் பகுதி 8 மாலை வேளை.

புரட்சி வாலிபன் முத்துவும், அவனு டைய பட்ட ண த் துத் தோழனை டைமண்ட் என்கிற வைரமும் கழைக் கூத்தைப் பார்த்து ரசித்து விட்டு, கிலக் கடலையைக் கொரித்துக்கொண்டே திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

தோழரே! கம்பின் உச்சியிலே நின்னுக்கினு உ யி ைர த் திருணமா மதிச்சு, எப்படி எப்படியெல்லாம் ஜாலக் செஞ்சான் அந்தக் கழைக் கூத்தாடி படா தமாஷா இருந்திச் சில்ல?...

அந்த ஜீவமரண விளையாட்டு உனக்குத் தமாஷாகவா இருந்திச்சு ? சாண் வயிற்றுக் காக அந்தக் கழைக் கூத்தாடி உயிர்க் கழுவிலே நின்று விளையாடிக் காட்டினதைப் பார்க்கப் பார்க்க, எனக்கு மூச்சே நின்னிடும் போல ஆயிடுச்சப்பா, வைரம் !

உடனே முத்துவின் இருதயத்தில் வைரம் கையை வைத்துப் பார்க்கிருன்.