பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ே

வைரம் ே

முத்து ே

வைரம் ே

முத்து ே

பூரணி ே

55 வைரம் பாடிக் கொண்டிருக்கும் போதே, தண்ணிர்க் குடம் ஏந்தி, பூரணி தனி வழியே கடந்து வருவதைக் கண்டதும், விக்கல் எடுப்பதாக கடிக்கிருன்,

கொஞ்சமுந்தி நல்லாத்தானே இருந்தே ? இப்ப திடுதிப்னு என்ன வந்திடுச்சு ?

விக்கல் வந்திடுச்சு விக்கல் :

கண்கள் செருகிக் கொள்வது மாதிரி நடிக்கிறன் முத்து. இக் காட்சியைக் கண்டும், காணுதது மாதிரி நடக்கிருள் பூரணி.

வைரம் 1 வை நெஞ்சம் வேணும், வைரம் ! இப்போ எனக்குத் தண்ணி வேணும், முத்து !

தண்ணி ! தண்ணி ‘...

பூரணி நடந்து செல்வதைக் காணும்

முத்து அவளுக்குக் குறுக்கே மறித்து கிற்கிருன்.

(கோபமான துடுக்குடன்) உங்களை மாதிரி பணக்காரச் செல்லங்கள் எங்களை மாதிரி நாதி யற்ற ஏழைக் கன்னிப் பொண்ணுங்க கிட்டே முதலிலே, தண்ணி கேட்பீங்க ! அப்பாலே, காதல் பண்ணுவீங்க ஆசையும் காட்டுவீங்க! நம்பினுல், டபார்னு மோசம் பண்ணிட்டு, பேயாட்டம் மாயமாய் மறைஞ்சிடுவீங்க, இந் தக் கண்மூவிக் கதையை எல்லாம் நான் பயாஸ்