பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைரம் ே

முத்து ே

56

கோப்பிலே ஆயிரம் வாட்டி பார்த்துப் புட்டே ணுக்கும் ! சரி, சரி வழியை விடுங்கய்யா!

முத்து திகைக்கிருன் வைரம் வாயைப் பிளக்கிருன்.

யாரப்பா அந்தப் பட்டிக் காட்டுக் குட்டி ?

ஊஸ் ... அது நெருப்பு : சத்தம் போடாதே!

வாயை முடிக் கொண்டு, வைரம் கெருப் பைத் திண்டின மாதிரி கடுங்கித் தவிக் கிருன் வாயைத் திறக்க முயற்சி செய் தும், பலனில்லை !

திடீரென்று சைக்கிள் மணிச் சத்தத் தைத் தொடர்ந்து, ஆ’ என்னும் அலறல் சத்தம் எதிரொலிக்கிறது.

திரும்பிப் பார்க்கிறார்கள் தோழர்கள்.

பூரணியின் இடுப்புக்குடம் கழுவி விழு கிறது.

வைரம் அந்தக் குடத்தை எடுத்து இடுப் பில் வைத்துப் பார்க்கிருன்.

அப்போது, குடிப்போதையில் தன் மீது சைக்கிளே மோதி விட்டுத் தடுமாறி கின்ற முரடன் ஒருவனைக் கன்னத்தில் அறைந்து விடுகிருள் பூரணி.