பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி ே

மீனுட்சி ே

பூரணி ே

மீனாட்சி ே

பூரணி ே

65

பூரண மது விலக்கு அமுலிலே இருந்துக் கிட்டிருக்குது 1 சட்டத்தின் பிடியிலே சிக்கின துக்கு அப்பாலேதான், இந்தக் குடிகாரன் களுக்கெல்லாம் சுயபுத்தி திரும்பும் ‘ ஆமா, உனக்கு உதவி ஒத்தாசை செஞ்ச அந்தப் பிள்ளையோட பேர் என்னவாம், பூரணி? (நானம்) மு. உடனே வெட்கம் வரவே, அந்த ‘மு’ என்ற முதல் எழுத்துடன் கிறுத்திக் கொண்டு விடுகிருள் பூரணி. மகளின் காதல் வயப்பட்ட மனகிலை தாய்க்கு விளங்கி விடுகிறது !

(கடுமை) பூரணி ! இத்தப் பாழும் சமூகத் துக்கு முன்னே நான் ஒருத்தி கேள்விக் குறி யாக நிற்கிறது போதும் ! ஆன, நீ இதே சமூகத்தின் முன் நிலையிலே ஆச்சரியக் குறி யாக ஆக வேண்டியவள்! மறந்திட மாட்டியே, ஆத்தா?

(தழு தழுக்க) ஊஹல்ம் !.

நம்ப பேரிலே அனுதாபம் காட்டியும் உனக்கு உதவி செஞ்சும் வந்த அந்த இள வட்டம் யாராய் வேனுமானுலும் இருக்கட்டும். அந்தப் பிள்ளைக்கு என்ன பேராய் வேணுமானுலும் இருக்கட்டும் ! அதைப்பற்றி உனக்கோ, இல் லாங்காட்டி, எனக்கோ ஒண்ணும் அக்கறை கிடையாது ! புரியுதா, மகளே?

(கம் மிய குரலில்) புரியுது, ஆத்தா, நல்லாய்ப் புரியுது 1. . எனனவோ சொல்ல வாயெடுத்துத் தயங்குகிருள் பூரணி. -