பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலன் :

வையாபுரி ே

வேலன் ே

rox பூரணி ே

வேலன் ே

بدون جدو § {

என்குங்க அப்படி அதிர்ச்சி அடையுறீங்க? அந்த மீனாட்சி எவனே ஒரு பணக்காரப் பாவி யோட பேச்சை நம்பி, அவனுக்குத் தலையை நீட்டித் தாலியைக் கட்டிக்கிட்டா. இந்த ரகசிய நடப்பு ஊருக்குத் தெரியாது; உலகத்துக்கும் தெரியாது அந்தப் போக்கிரிப் பயமவனுக்கு அந்தச் சாந்தி முகூர்த்த ராத்திரியோடவே அவளை வெறுத்துப் போச்சோ என்னமோ, விடியறதுக்குள்ளாற, மீகுட்சியோட மானத் தைக் கப்பலேற்றி விட்டுப்புட்டு, அந்தத் தட்டுக்கெட்ட பாவியும் கப்பலேறிட்டான் !... சீமான் வீட்டுப்பிள்ளை கேவலம் தோட்டக்காரன் மகளைக் கண்ணுலம் கட்டிக் கிட்டானேன்னு 盘时 ஏசிப் பேசுமோன்னு பயந்தோ என்னமோ, பதினறு வருசத்துக்கு முந்தி மாய மாய் மறைஞ்சவன்தான், இண்ணிக்கு வரைக் கும் அந்தப் பாவியோட அட்ரளையே காணுேம் ... எசமான், என்ன, பேச்சு மூச் சையே காணுேம்? கேட்கிறீங்களா கதையை?

பூரணி ஆத்திரத்துடன் கழியைத் தரை

யில் அடிக்க, வேலன் சவுக்கை அடித்து வீசுகிருன்.

அப்புறம்...?

அந்த இடுசாமத்திலே போட்ட குட்டிதானுங்க

இந்தப் பூரணி !

(வீறுடன்) யோவ் !...

நீங்க கேளுங்க மிச்சத்தை அந்த நாறச்

சிறுக்கி புருசன் இல்லாமல் குட்டிபோட்ட தாலே, மீனாட்சியையும் மீனாட்சி வயிற்றிலே