உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்கள் ே

வையாபுரி ே

84

வைரம் ! உலகத்திலே ஏழைகளாய்ப் பிறக் கிறது பாவம்ளு, பணக்காரங்களாகப் பிறக் கிறது குற்றமாக்கும் !

(அதிசயமாக) பணக்காரங்களாகப் பிறக்கிறது குற்றமா?

ஆமா, வைரம் பணக்காரங்களாய்ப் பிறந்த காரணத்தினலே தானே, அவங்க ஏழை பாழைங்களையெல்லாம் சுளுவாய் ஒதுக்கி உதாசீனப் படுத்திடுருங்க அதஞனே தானே, ஏழை சொல் அம்பலம் ஏற முடியாமலும் போயிடுது : இப்படிப்பட்ட அவல நிலைக்குக் காரணமான பணங்காரங்க குற்றவாளிங்க தானே, வைரம்?

அப்போது ஒதுங்கி கிற்கும் சேரிச் சிறுவர்கள் கத்துகிறார்கள்.

எங்களுக்கு மட்டும் மிட்டாய் இல்லீங்களா

ஆண்டே?

(ஆத்திரத்துடன்) மச்சான், யாருங்க அந்தப் பயலுக? ஏன் அப்படிக் கூச்சல் போடுருனுங்க?

அருளுசலம் 3 எல்லாம் சேரிப்பட்டாளம், மச்சான் ! அவங்

வையாபுரி ே

களுக்கும் மிட்டாய் வேனுமாம்?...

உங்ககிட்டே அந்தப் பயலுக மிட்டாய் கொடுத்து வச்சிருக்கானுங்களா? *

அருளுசலம் தட்டு நடுங்க) ஊகம் இல்லையே மச்சான்!

வையாபுரி:

அப்படின்கு அந்த வாண்டுகளையெல்லாம் அடிச்சு விரட்டுங்கய்யா !