உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ே

வையாபுரி :

பொன்னம்மா

முத்து.ே

தேள் கொடுக்கு மீசையைத் தடவி விட்டுக் கொள்கிறார். முத்து ஆத்திரத் துடன் சீமான் வையாபுரியைப் பார்த்து விட்டு, தந்தையின் கையிலிருந்த மிட் டாய்த் தட்டைப் பறித்து, சேரிப் பிள்ளைகளுக்கு மிட்டர்ய் வழங்குகிருன். பிறகு வையாபுரியை நெருங்கி வரு கிருன் அவன்.

நீங்கதான் என்னுேட அக்கரைச் சீமை மாமான்னு நினைக்கிறேன்.

(ஆச்சரியத்துடன்) ஒ ! மாப்பிள்ளையா? நான் தான் உங்க அம்மான் ! (மகளை நோக்கி) அம்மாடி பவளம் ! உன் அத்தை மகனைத் தேடிக்கிட்டிருந்தியே, வந்து பாரம்மா !

பவளக்கொடி ஆவல் துள்ள ஒடி வரும் போது, முத்துவின் மீது மோதிக் கொள்கிருள். உடனே, முத்து அவளைக் கோபத்தோடு பார்க்கிருன். முத்துவின் தாய் பொன்னம்மா ஓடி வருகிருள். -

3 கெஞ்சியபடி) தம்பி, தம்பி அப்படிப் பார்க்காதேப்பர் அது தாங்காது!-சின்னப்

பொண்ணு !

(கேலியாக பவளக்கொடியைச் சுட்டிக் காட்டிய

வாறு) இதுவா சின்னப் பொண்ணு ? ...