பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

எஸ். நவராஜ் செல்லையா


நமது நாடு இந்த நிலையில் என்று வருகிறதோ, அன்று தான், உலக நாடுகளிடையே உன்னக இடக்தைப் பெற. முடியும். வரலாறு படைத்த வலசம்மா 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஒட்டத்தில், இந்தியா வுக்குத் தங்கப்பதக்கம் வாங்கித் தந்தது மட்டுமல்ல...ஒரு புதிய ஆசிய சாதனையையும் படைத்த பெருமை கேரளாவைச் சார்ந்த A, D. வலசம்மாவுக்கு உண்டு. - பாலக்காட்டில் வசிக்கும் ஒரு விவசாயியின் மகள். 4 சகோதரிகள், 2 சகோதரர்கள் வலசம்மாவுக்கு உண்டு. இந்த 21 வயது வீராங்கன, இப்படி ஒரு புதிய சாதனையை படைக்க என்ன செய்தாள் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா ? 7 ஆண்டுகால கடின உழைப்பு. ஒட்டம். ஒரு நிமிடத்திற்குள் ளாக அதாவது 58.47 விளுடிகளில் ஒடி முடித்து, தங்கப்பதக்கம் வென்றதோடு, கேரள அரசு அளித்த 1 லட்ச ரூபாய் பரிசையும் பெற்றுக் கொண்ட வரலாறு, இந்திய இகளஞர்களுக்கும் பெண்களுக்கும் முன் னேடியான ஒர் Tagéâ6äå நிகழ்ச்சியாகும். o o வரலாறு படைத்த வலசம்மாவுக்குப் பயிற்சியளித்த பயிற்சியாளர் A. R. ولتقع அவர்களையும், நாம் வாயாச வாழ்த்துவோம். * - - அப்பு.அப்பு : - ஆசிய விளையாட்டுக்களில் அப்பு என்ற பெயரிடப்பட்ட - டி. ----- குட்டியானச் சின்னம் ஒன்று. வெண்கலக்கடையில் யான் புகுந்தது என்பார்கதே. அந்த் திலக்கு ஆக்கி விட்டிக்ந்தது.