பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

11


இந்தியாவில் ஆசிய விளையாட்டுக்கள் 11 அதற்கான காரணங்கள் ஆயிரமாயிரம் இருந்தாலும், ாக முக்கியமான காரணங்களும் இருக்கத்தான் இருந்தன. ஆர்வமுடன் கலந்து கொண்ட நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ் வீடன், ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், | கிரேக்கம், பிரான்சு போன்ற ஒன்பது நாடுகள். ம்ே ஆண்டு .ே நாடுகள். 1904ம் ஆண்டு 17 நாடு கள் கலிப் பிக் போட்டிகன் தடை பெற்ற இடமோ கிரேக் கர், ல் , டக்கி, பிரான்ஸ், அமெரிக்க, இங்கிலாந்து. ஜ மனி, பெல்ஜியம், ஹாலத்து, என்று மேலே | கிலே தன் .ே ன் மையுற நடத் தடிபட்டன - ைேழ நாடுகள் என் ருல் ஏழை நாடுகள் என்று தான் பொ,ளே என்னவோ ஆசிய நாடுகளிலிருந்து ஆர்வ பங்கு பெறும் நாடுகள் இல்லாமலே போயின. அதற் துரிய காரணங்களே அறிஞர்கள் இவ்வாறு கூறுகின்ருர்கள். மேலே நாடுகளுக்குப் பயணம் செய்து. போட்டியிடப் போய் வருகின்ற அளவுக்கு கீழை நாடுகளில் பொருளாதார வசதி இல்லாமலிருந்தது முதற் காரணம் : பொருள் இல் லார் க்கு இவ்வுலகமில்ல' என்பார்களே ! உலகமே இல்லே என் ஒல், பெசல்லாத இந்தப் போட்டிகளுக்கு எப்படித் தான் போய் வருவது ? எபபடித்தான் பங்கு பெறுவது ? மேலே நாட்டு மக்கள் இயற்கையிலேயே வசதி நிறைந்த வர்கள். வாளிப்பு மிக்கவர்கள். வாட்டசாட்டமான தேக அமைப்பு கொண்டவர்கள். அவர்களுக்கோ தனிப்பட்ட ஆர்வமும், அதனைப் பெருக்கிக் கொள்ள நவீன வசதி முறை களும், நுண்திறன் வாய்ந்த பயிற்சி தரும் பேரறிஞர்களும் இருந்தனர். அதனுல் அவர்களால் எளிதாக வெற்றி பெற்றுக் கொள்ள முடிந்தது. எதிர்ப்பும் அவர்களுக்குள்ளே தான்